* நேர்மையே சிறந்த கொள்கை. * செய்யும் செயலை மன நிறைவோடு செய்யுங்கள். * வாழ்க்கை மிகவும் எளியது. அதை நாம் தான் சிக்கலாக்கி கொள்கிறோம். * துன்பத்தையும் வறுமையும் சிறிது காலம் அனுபவிப்பவர்கள் நன்மையின் எல்லைக்கு செல்வர். * தேடிசேர்க்கும் பணத்தினை நற்செயலுக்கு பயன்படுத்துங்கள். * பிச்சைகாரர்கள், பைத்தியக்காரர்கள், மனநோயாளிகள் உதவி செய்யுங்கள்.உதவுபவரின் எண்ணம் மேலோங்கும். * கோபம் ஏற்படும் போது அதற்கான காரணத்தை ஆராயுங்கள். * நல்லவர்களால் மட்டுமே இவ்வுலகம் இயங்குகிறது. * எதிர்பார்ப்போடு பிறருக்கு செய்யும் உதவியால் எந்த பயனும் இல்லை. * சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக இருங்கள். * தினந்தோறும் புத்திக்கு வேலை கொடுங்கள். * குழந்தைகள் முன்பு மற்றவர் குறைகளை பேசாதீர்கள். – பொன்மொழிகள்