Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரிகாரம் செய்தால் முன்வினைப் பாவம் ... பூப்பறிக்க வந்த பூலோக தெய்வம்
முதல் பக்கம் » துளிகள்
கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற முடியும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
03:07

 
வசிஷ்டருடைய ஆஸ்ரமத்துக்கு ஒரு அரசர் வந்தார். வசிஷ்டரின் தவ வலிமையைப் பார்த்து தாமும் தவவாழ்வு மேற்கொள்ள விரும்பினார். அரசபோகத்தைத் துறந்து  காட்டிலே தங்கி தவம்  புரிந்தார். அங்கே மேனகை என்னும் தேவலோகப் பெண்ணைக் கண்டு மயங்கினார். அதனால் தவசக்தியை இழந்தார். காட்டில் இருந்த மற்ற முனிவர்கள் அவரிடம், மேனகையை மறந்து மீண்டும் கடும்தவம் புரிந்தால், இழந்த சக்தியை பெறலாம் என அறிவுறுத்தினர். அவரும் அவ்வழியில் நடந்து அவளை மறந்து ஞானியானார்.  எனினும் அவரிடம் ‘தான்’ என்ற அகங்காரம் இருந்ததால் வசிஷ்டர் முதலிய ரிஷிகள் பிரம்மரிஷியாக அவரை ஏற்கவில்லை. ஒரு சூழலில் அந்த எண்ணம் அகன்றது. பின் ‘உலகின்  உற்ற நண்பன்’ என்ற பொருளில்  ‘விஸ்வாமித்திரர்’ என்ற பட்டம் வழங்கினர். உண்மையான தவம் இருந்தால் கெட்ட பின்னும் ஞானியாகலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 
temple news
அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar