Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெட்டபின் ஞானியாக எப்படி ஒருவர் மாற ... தோப்புக்கரணம் இடுவது அவசியமா...
முதல் பக்கம் » துளிகள்
பூப்பறிக்க வந்த பூலோக தெய்வம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
03:07

படைப்புக் கடவுளான பிரம்மா தினமும் மகாவிஷ்ணுவை பூஜிப்பது வழக்கம். பூஜைக்கு தேவையான மலர்கள் தேவலோகத்தில் கிடைக்காது. மணம் மிக்க மலர்கள் பூலோகத்தில் மட்டுமே உண்டு. அங்கு சென்று, தினமும் பூப்பறிக்க சங்குகர்ணன் என்பவனை நியமித்தார். சங்குகர்ணனை இங்கே அனுப்ப மற்றொரு காரணமும் உண்டு. சங்குகர்ணன் பூலோகம் வந்த சமயத்தில், மக்களிடம் பக்தி குறைந்து தீய செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்திருந்தது. அவர்களிடையே அந்த எண்ணத்தை மறையச் செய்து, பக்திப்பயிர் தழைக்கும் விதத்தில், கிருதயுகத்தில் பிரகலாதன், துவாபரயுகத்தில்  பாகலீகராஜா, கலியுகத்தில் வியாசராஜர், ராகவேந்திரர் என தொடர்ந்து நான்கு பிறவிகளை எடுத்து ஹரிபக்தராக வாழ்ந்து காட்டினார். 

 
மேலும் துளிகள் »
temple news
சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது மகா பிரதோஷம் தினமாகும். பிரதோஷ வேளையில் சிவனை வழிபட  ... மேலும்
 
temple news
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி ... மேலும்
 
temple news
மார்கழி தேய்பிறை ஏகாதசி உத்பன்னா மற்றும் உற்பத்தி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகில் தோன்றிய ... மேலும்
 
temple news
அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar