கஷ்டப்பட்டு படித்தும் நான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என புலம்பினான் எட்டாம் வகுப்பு மாணவன் அப்துல். அதற்கு அவன் நண்பன் இம்ரான் கூறிய பதிலோ வேறு விதமாக இருந்தது. நான் தேர்வுக்கு முதல் நாள் நன்றாக துாங்கி, காலையில் மீண்டும் பாடங்களை படித்தேன். பதட்டமின்றி தேர்வு எழுதினேன் என்றான் இம்ரான். பார்த்தீர்களா... எதையும் திட்டமிட்டாலே வெற்றி பெறலாம்.