* தன்னுடைய செயல்களை குறித்து சுயமதிப்பீடு செய்பவரே அறிவாளி. * மனதில் யாரைப் பற்றியும் தவறாக எண்ணாதீர்கள். * ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது. அதில் எது உங்களுக்குப் பயன்தருமோ அதை பின்பற்றுங்கள். * ஒருபோதும் நம்பிக்கையை கைவிட வேண்டாம். * மன்னிப்பு கேட்கும்படியான பேச்சு வேண்டாமே. – பொன்மொழிகள்