இறைவனுக்கு பயந்து உங்களுக்கு வரவேண்டிய வட்டிப் பாக்கிகளை கேட்காதீர்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அவனுடைய துாதரிடம் இருந்து உங்களுக்கு எதிராக போர் அறிவிக்கப்படும். எனவே அவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். வட்டி வாங்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.