Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கவலைப்படாத மோதிரம் காசிக்கு நிகரான கோயில்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாலாட்டு பாட்டில் கோயில் குளங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2023
04:07


ஆதிசிதம்பரம் எனப்படும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. ஆலமரம்,கொன்றை, வில்வம் ஆகியவை தலவிருட்சங்கள். சோமதீர்த்தம், சூரியதீர்த்தம், அக்னி தீர்த்தம் என்று சிவனின் முக்கண்களும் பிரகாரத்தில் குளங்களாக விளங்குகின்றன. தாலாட்டுப்பாடல்களில்,  ‘முக்குளங்களில் நீராடி நற்கதி பெற வந்தானோ!” என்று திருவெண்காட்டு தீர்த்தத்தைப் பாடி  போற்றும் தாய்மார்கள் இப்பகுதியில் <உண்டு. சுவேதாரண்யேஸ்வரர், நடராஜர், அகோரமூர்த்தி ஆகிய சிவமூர்த்தங்கள் புகழ்மிக்கவை. ராமாயண காவியத்தில் கரதுõஷண வதத்தில் இத்தல இறைவனின் பெருமை கூறப்பட்டுள்ளது. கல்வியை அருளும் புதனுக்கு தனி சந்நிதி உண்டு. ஞானம், வித்தையை அருள்பவளாக இருப்பதால் அம்பாளுக்கு, ‘பிரம்ம வித்யாம்பிகை’ என்று பெயர். நல்ல அறிவும், பண்பும் உள்ள குழந்தைகளைப் பெற விரும்புவோர் புதன்கிழமைகளில், பிரம்மவித்யாம்பிகையை வழிபடுவது சிறப்பு.  மாசி வளர்பிறையில் இக்கோயில் பிரம்மோற் ஸவத்தை, இந்திரன் நடத்துவதாக ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar