திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பூத்தமலர் பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2023 05:07
திண்டுக்கல் : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் வடக்குத் தெரு காளியம்மன் கோயில் உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பால்குடம், பூத்தமலர் பூச்சொரிதல் அலங்கார ரத ஊர்வலம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.