Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெண்கள் இதை படித்தால் அஷ்ட லட்சுமி ... தட்சிணாயண புண்ணியகாலம்: அள்ளித்தரும் ஆடி வந்தாச்சு.. அம்மனை வழிபடுங்க! தட்சிணாயண புண்ணியகாலம்: ...
முதல் பக்கம் » துளிகள்
பிறந்தது ஆடி.. முதல் நாளே அமாவாசை.. மகிழ்ச்சியான வாழ்விற்கு முன்னோர், குலதெய்வத்தை வழிபடுங்க!
எழுத்தின் அளவு:
பிறந்தது ஆடி.. முதல் நாளே அமாவாசை.. மகிழ்ச்சியான வாழ்விற்கு முன்னோர், குலதெய்வத்தை வழிபடுங்க!

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
09:07

தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடிஅம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மன் கோயில்களில் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பக்தர்கள் வழங்கும் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்வர். இதை அணியும் கன்னியருக்கு திருமணம் கைகூடும். மழை காலத்தின் தொடக்கமான ஆடியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமி நாசினியான வேம்பு, எலுமிச்சை, எளிதில் ஜீரணமாகும் கூழ், அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். இது தவிர ஆடிக்கார்த்திகை, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், ஆடித்தபசு, ஆடிப்பவுர்ணமி, மகா சங்கடஹர சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி என மாதம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்த வண்ணமிருக்கும். இத்தகைய சிறப்பு மிகுந்த ஆடியில் அம்மன் புகழ் பாடி வணங்குவோம். இன்று முன்னோர், குலதெய்வத்தை வழிபட மகிழ்ச்சியாக வாழலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar