மதீனாவில் நபிகள் நாயகம் சென்று கொண்டிருந்தபோது, இப்னு எனும் தோழரைக் கண்டார். அவரிடம், ‘‘இப்னு. உன்னை எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் இறைவனிடம் இப்படி வேண்டு. ‘உன்னை நினைவு கூர்வதற்கும், நன்றி கூறுவதற்கும், எப்போதும் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக’ எனக்கூறு’’ என்றார்.