ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறன் இருக்கும். கற்றுத்தரும் பழக்கங்களை வைத்தே அவர்களின் எதிர்காலம் அமையும். எனவே பின்வரும் விஷயங்களை கற்றுக்கொடுங்கள். * சூரியன் உதிக்கும்முன் எழுந்திருக்க செய்யுங்கள். * சரியான நேரத்திற்கு உணவை சாப்பிட சொல்லுங்கள். * நேரத்தை சரியாக பயன்படுத்த அறிவுறுத்துங்கள். * விட்டுக்கொடுத்து செல்லும்படி கூறுங்கள்.