யாரும் விற்பனைச் செய்யாத பொருளை விற்கப் போவதாகவும், சிலரை ஏமாற்றப்போவதாகவும் என ஒருவர் கூறினார். இது தவறான போக்கு. வியாபாரத்தில் நேர்மை இருக்க வேண்டும். ‘வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுபவர் மறுமையில் தனது வயிற்றில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார். இப்படிப்பட்டவர்களுடன் இறைவன் பேசவும்மாட்டான். மன்னிக்கவும் மாட்டான்’