Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித பிரான்சிஸ் ஆலயத்தில் அலங்கார ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால சுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்க கோரிக்கை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2012
10:10

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் அதிகளவில் கோயில் நிலங்கள் உள்ள கோயில்களில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். இங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடனும், மற்றும் பல அவாதரங்களில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். சூரியபகவான், சந்திரபகவான், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன.உத்திரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல், இங்கு ஆற்றின் இரு புறங்களிலும் ஆண்மருதமரம் மற்றும் பெண்மருத மரம் இணைந்திருப்பது அபூர்வமாகும் பங்குனி உத்திர விழா, பிரதோஷ வழிபாடு உட்பட பல விழாக்கள் நடக்கும். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றன. திருவிழாக்களின் முக்கிய விழாவான பங்குனி மாதம் தேர்த்திருவிழாவின் போது இரண்டு தேர்கள் வீதி உலா வரும். இதனை காண்பதற்கு மாவட்டத்தில் பல ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூடுவர். தேர்த்திருவிழா மற்றும் கோயில் விழாக்களில் யானை புறப்பாடு இருந்தால் விசேஷமாக இருக்கும் என பக்தர்கள் கருதுகின்றனர் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலுக்கு யானை வழங்குவதற்கு இந்து அறநிலையத்துறை நிர்வாகம் முன் வரவேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar