Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தரவையில் முளைப்பாரி விழா கோம்பைப்பட்டி நாகம்மாள் கோவில் திருவிழா கோம்பைப்பட்டி நாகம்மாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீதாளதேவி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2023
11:08

காரைக்கால்: காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதாளதேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது

காரைக்கால் பெரியபேட் பகுதியில் உள்ள மிகபழமையா ராஜராஜேஸ்வரி சீதாளதேவி அம்மன் கோவில் 21ம் ஆண்டு திருவிழா முன்னிட்டு கடந்த 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.பூஜையில் பெரிய பேட் மற்றும் சுற்றியுள்ளா பெண்கள் தங்கள் குடும்ப நலன்கருதி திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் வரும் 4ம் தேதி காவடி, கரகாட்டம் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.6ம் தேதி முளைப்பாளிகை மற்றும் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar