Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாயுடன் குதிரையில் உள்ள வீரனை ... காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்ட தினம்; அமர்நாத் யாத்திரை தாற்காலிக நிறுத்தம் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிரக தோஷம் நீக்கும் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கிரக தோஷம் நீக்கும் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2023
11:08

திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர்  கோவிலில் ஆடி 3ம் வெள்ளி கிழமை சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தஞ்சாவூர் அருகில் உள்ள கண்டியூரில் பிரசித்தி பெற்ற பிரம்ம சிரகண்டீஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து முகம் கொண்ட பிரம்மா ஆணவத்தால் கொண்டு இறுமாப்புடன் இருந்தால் இத்தலத்தில்  சிவப்பெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்து பிரம்மாவை நான்முகனாக்கினான்.பிரம்மா தனது தவற்றை உணர்ந்து சிவனை நோக்கி தவம் இருந்து சாபவிமோசனம் பெற்றார். இத்தலத்தில் பிரம்மா மனைவி சரஸ்வதி தேவியுடன் காட்சி தருகிறார்.இத்தலத்தில் பக்தர்கள் தங்களது ஜாதகத்தை பிரம்மா பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்குகிறது என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இன்று 04/08/2023 ஆடி மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு இஙகுள்ள இறைவி மங்களாம்பிகை மற்றும் பிரம்மா சரஸ்வதி மற்றும் துர்க்கை அம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இக்கோவிலுள்ள அனைத்து அம்மன்களும் ஆடி 3ம் வெள்ளி கிழமை  சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பாகும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்கள். இந்த வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்து இருந்தார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar