Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூரில் வேப்பிலை, மாவிலையுடன் ... அரகண்டநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாக்கை வார்த்தல் அரகண்டநல்லூர் முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் கவர்னர் ரவி வழிபாடு
எழுத்தின் அளவு:
யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் கவர்னர் ரவி வழிபாடு

பதிவு செய்த நாள்

11 ஆக
2023
02:08

திருக்கோவிலூர்: கவர்னர் ரவி தன் மனைவி லட்சுமியுடன் திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தை பார்வையிட்டு, பூஜைகள் செய்தார்.

கவர்னர் ரவி, இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை சென்றிருந்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு சென்றார். ஆசிரம அறங்காவல் குழு நிர்வாகிகள் ராமநாதன், சுவாமிநாதன் வரவேற்றனர். தேவகிஅம்மா, சுவாமிஜியின் வரலாறு, ஆசிரமத்தின் செயல்பாடுகள் குறித்து கவர்னருக்கு விளக்கி கூறினார். தொடர்ந்து ஆசிரம வளாகத்தில் நடந்த பூஜையில் பங்கேற்று ஆளுநர் ரவி பூஜை செய்தார். அவருடன் அவரது மனைவி லட்சுமி உடன் இருந்தார். அறங்காவல் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி அம்மா, ராஜேஸ்வரி அம்மா, குமரன் ஆகியோர் இருந்தனர். ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar