Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை; ஸ்ரீரங்கம் ... காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு காரையார் சொரிமுத்து அய்யனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
01:08

தேவிபட்டினம்; ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, இன்று தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுவதால், ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்வதற்கு வந்து செல்கின்றனர். ஆடி, தை அமாவாசை தினங்களில், ஆண்டு தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இன்று ஆடி அமாவாசை என்பதால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நவபாஷாணத்தில் புனித நீராட குவிந்தனர். அதிகாலை முதல் கடலில் நீராடி, நவக்கிரகங்களை சுற்றி வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar