* கண்கள் பிரகாசமாக இருக்க நல்லதையே பாருங்கள். * ஒருவரின் பாதுகாப்பில் இருந்து வீம்புக்கு வெளியேறாதீர். வாழ்வு நஷ்டமாகும். * உத்தமனுடைய நீதியை பின்பற்றுபவரின் வாழ்வு அவரை செம்மையாக்கும். * மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. அதை வெளியே தேடாதீர். * சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். * எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் ஆனால் அடிமையாகி விடாதீர். * மண்ணையும் மரத்தையும் பேணுங்கள். * நல்லவர், கெட்டவர் யார் என்பதை தெரிந்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம். * எந்த செயலும் என்னால் முடிந்தது என உறுதியாக நினைக்காதீர். * அதை செய்ய வேறு ஒருவர் வருவார். அது நம் கண்முன்னே நடக்கும்.