Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் கொங்காலம்மன் ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் அஸ்வாரூட வாராஹி ஹோமம்
எழுத்தின் அளவு:
வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் அஸ்வாரூட வாராஹி ஹோமம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2023
11:08

கோபால்பட்டி,  சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, அமாவாசை அஸ்வாரூடா வாராஹி யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையையொட்டி கோவிலில் உள்ள யாகசாலையில் வாராஹி கவசங்களுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அம்மன் பூ அலங்காரத்தில் எழுந்தருள, உலக நன்மை வேண்டி பூஜைகள் செய்யப்பட்டது. யாகத்தினை திண்டுக்கல் குமாரசாமி குருக்கள் நடத்தி வைத்தார். மதுரை , தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். வெளிமாநில ,வெளிநாட்டு பக்தர்கள் இணைய தளம் மூலமாக பூஜையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாராஹி அறக்கட்டளை மூலம் அன்னதானம் வழங்கப்ப்பட்டது. விழா ஏற்பாடுகளை சஞ்சீவி சுவாமிகள், கம்பிளியம்பட்டி ஊர் பொது மக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வாராஹி பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar