Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் வெயிலுகந்தம்மன் ... இங்கு நடப்பது மகிழ்ச்சி கலந்த ஆன்மீக ஆட்சி; அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் இங்கு நடப்பது மகிழ்ச்சி கலந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோக நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர சிறப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
யோக நரசிம்மருக்கு  சுவாதி நட்சத்திர சிறப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2023
01:08

விழுப்புரம், வளவனுார் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு யோக நரசிம்மர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

வளவனுார், அக்ரஹாரம் பகுதியில் வேதவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, நேற்று முன்தினம் மாலை 4.00 மணிக்கு யோக நரசிம்மருக்கு திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி, மூலவர், யோக நரசிம்மர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பட்டாச்சாரியார் அமுதன் செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar