Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகி சிலைக்கு அனுமதி இருக்கா.. ஈஷா ... ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் சிறப்பு வழிபாடு ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் நோன்பு கயிறு கட்டி வழிபாடு செய்தனர்
எழுத்தின் அளவு:
வீடுகளில் வரலட்சுமி பூஜை; பெண்கள் நோன்பு கயிறு கட்டி வழிபாடு செய்தனர்

பதிவு செய்த நாள்

25 ஆக
2023
10:08

மதுரை; மகாலட்சுமி எழுந்தருளிய கோயில்களில் வரலட்சுமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பரவலாக வீடுகளிலும் பெண்கள் வரலட்சுமி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி பூஜை நடைபெறும். அதன்படி இன்று வரலட்சுமி விரதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில் மற்றும் வீடுகளில், பெண்கள் கூடி, கணவனின் ஆயுள் நீடிக்கவும், உலக நன்மைக்காகவும் வரலட்சுமி நோன்பு வழிபாட்டை மேற்கொண்டனர். பெருமாள் கோவில், அம்மன் கோவில் மற்றும் வீடுகளில் வரலட்சுமி பூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர். விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபட்ட பெண்களுக்கு, வழிபாட்டுக்கு பின் புதுத்துணி, வளையல், குங்குமம், பூ மற்றும் நோன்பு கயறு (மஞ்சள் கயறு) வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு கோவில்களில் பிரசாதமும், வீடுகளில் வழிபாட்டில் கலந்துகொண்ட பெண்களுக்கு விரதத்தை நிவர்த்தி செய்ய, பிரசாதத்துடன் உணவும் வழங்கி கொண்டாடினர். கோயில்களில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவை, பொன்னைய ராஜபுரம் அருகே உள்ள சொக்கம்புதூர் ஸ்ரீகிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, இரு ஆண்டுகளாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ... மேலும்
 
temple news
கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த ராயன் கோவில் காலனி பகுதியில் உள்ள தடத்துப் பிள்ளையார் எனும் சக்தி கணபதி ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 31ம் தேதி, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் என, தேவஸ்தானம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar