Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழுதாகி கிடக்கும் ராமேஸ்வரம் கோயில் ... கரும்பலகையில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா தலைமைச் செயலாளர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் கர்நாடகா தலைமைச் செயலாளர் தரிசனம்

பதிவு செய்த நாள்

28 ஆக
2023
05:08

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு கர்நாடகா மாநில தலைமைச் செயலாளர் வந்திதா ஷர்மா தனது குடும்பத்தினருடன்  சுவாமி தரிசனம் செய்ய வந்தவரை ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி, தேவஸ்தான செயல் அலுவலர் கே.வி.சாகர் பாபு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரையும் ஞான பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ மேதா குருதட்சிணாமூர்த்தி சந்நதியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar