Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கஞ்சி கலயம் சுமந்து பனை ஓலையில் ... கோதண்ட ராமசாமி கோவிலில் பூணூல் மாற்றும் நிகழ்வு கோதண்ட ராமசாமி கோவிலில் பூணூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சர்வதேச சமஸ்கிருத தினம்; உலகம் முழுதும் கொண்டாட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று சர்வதேச சமஸ்கிருத தினம்; உலகம் முழுதும் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்

30 ஆக
2023
10:08

காரைக்குடி : ஆவணி பவுர்ணமியான இன்று(ஆக.,30) சர்வதேச சமஸ்கிருத தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தமிழக சமஸ்கிருத பாரதி செய்தி தொடர்பாளர் சிவரஞ்சனி கூறியது: உலகின் மிகவும் பழமையான மொழிகளில் தமிழும் சமஸ்கிருதமும் முக்கியமானவை. சமஸ்கிருதத்தில் ஆர்யபட்டர் எழுதிய சூர்ய சித்தாந்தா என்ற நுால் சூரிய குடும்பம் குறித்தும், அவற்றின் இயக்கம் குறித்தும், இடையேயான தூரம் குறித்தும் தெரிவிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு சமஸ்கிருதம் உதவுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தை கொண்டாடவும் அதனை இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்லவும் சர்வதேச சமஸ்கிருத தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. சமஸ்கிருத பாரதி என்ற அரசு சாரா அமைப்பு சர்வதேச அளவில் 42 வருடங்களாக பயிற்றுவித்து வருகிறது. சமஸ்கிருதத்தில் 10 நாட்களில் உரையாட ஸம்பாஷண ஷிபிரம் என்ற பேச்சு பயிற்சி வகுப்பு, கீதா சிக்ஷன கேந்திரம் மூலம் நேரடி வகுப்புகள். அஞ்சல் வழி கல்வி மூலம் சமஸ்கிருதம் படிக்கலாம். பாலபாரதி திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆன்லைனில் பாலகீர்வாணி வகுப்புகள், சிறுவர்களுக்கான பாலகேந்திர வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆவணி பவுர்ணமியான இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar