Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4000 கி.மீ., ரோட்டில் படுத்து எழுந்தபடி ... 64 ஆண்டுகளுக்கு பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் கும்பாபிஷேகம் கோலாகலம் 64 ஆண்டுகளுக்கு பிறகு கொற்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமலை சித்தர் பீடத்தில் லிங்க பிரதிஷ்டை மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமலை சித்தர் பீடத்தில் லிங்க பிரதிஷ்டை மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

03 செப்
2023
10:09

சாணார்பட்டி, -சாணார்பட்டி அருகே சிறுமலை அகத்தியர் புறத்தில் உள்ள அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் லிங்கப்பிரதிஷ்டை மண்டல அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தின் மாடாதிபதி சிவசிதம்பரம் லிங்கப்பிரதிஷ்டை விழாவையொட்டி மண்டலபிஷேகம் நடந்தது. இதில் மண்டல பூஜை யாக வேள்வி, லிங்கத்திற்கு 16 வகை திரவிய அபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் புஷ்ப அர்ச்சனை நடந்தது‌. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாரனை பூஜைகள் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar