Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி சோமவாரம்; வேதபுரீஸ்வரர் ... பிரம்மோற்சவம் காண தயராகும் திருமலை திருப்பதி; வரும் 18ம் தேதி கொடியேற்றம் பிரம்மோற்சவம் காண தயராகும் திருமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குளம் கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆலங்குளம் கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 செப்
2023
03:09

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளம் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. விழாவில் அஷ்ட பந்தனம், கோஷ்டி பாராயணம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், பூர்ணாகுதி உள்ளிட்டப் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணியளவில் கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி ரகுபதி ஐயங்கார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், மகா கணபதி, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஆலங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar