Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயிலில் கார்த்திகை ... மைசூரு தசரா யானைகளுக்கு அரண்மனை வளாகத்தில் வரவேற்பு மைசூரு தசரா யானைகளுக்கு அரண்மனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 செப்
2023
11:09

நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவையொட்டி வருடாபிஷேகம் நடைபெற்றது.

நத்தம் மாரியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தென்தமிழத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயிலில் ஒன்றான நத்தம் மாரியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவைவொட்டி இன்று காலை 7:45 மணி முதல் 10 மணி வரை வருடாபிஷேக விழா பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் பரம்பரை அறக்காவலர் குழு செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன் தன் தலையின் இந்த பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar