Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ... திருச்செந்துார் கோயிலில் ஆவணித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை திருச்செந்துார் கோயிலில் ஆவணித் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

08 செப்
2023
01:09

பழநி: பழநியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழநியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்று வருகிறது. பழநி பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன்பின் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற உள்ளது. பழநிப்பகுதியில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று சண்முக நதியில் கரைக்க உள்ளனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்கும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பழநி ஜவஹர் நகர் அருகே நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து அமைப்பினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar