Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ... திருப்பதி பிரம்மோற்சவம்; சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி உலா திருப்பதி பிரம்மோற்சவம்; சிம்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி தீர்த்தத்தில் அங்குசதாரி; ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
எழுத்தின் அளவு:
அக்னி தீர்த்தத்தில் அங்குசதாரி;  ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2023
11:09

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர்.

செப்.,18ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. ராமேஸ்வரம் தேவர் சிலையில் இருந்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. ரயில்வே பீடர் ரோடு, ராமர் தீர்த்தம் தெரு, திட்டக்குடி, கோயில் வடக்கு ரத வீதி வழியாக நேற்று மாலை 6:00 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சிலைகளை கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar