Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெங்கடேச பெருமாள் கோவிலில் ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் தங்க தேரோட்டம்; மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் தங்க தேரோட்டம்; மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 செப்
2023
06:09

திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஸ்ரீவாரி ஆண்டு பிரம்மோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, 6ம் நாளான இன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சுவாமி தங்க ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் நடனம், பஜனை மேளங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, திரு மாடவீதிகளில் ஸ்வர்ணரதோத்ஸவம் கோலாகலமாக நடைபெற்றது. பெண்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீவாரி தங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். தங்கத் தேரை தரிசிப்பதால், லட்சுமி தேவி கருணையுடன் செல்வத்தையும் இன்பங்களையும் தருகிறாள். பூதேவியின் கருணையால் சகல தானியங்களும், ஸ்ரீவாரி கருணை கருணையினால் சகல சௌபாக்கியங்களும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் டெல்லி உள்ளாட்சி மன்றத் தலைவர் வெமிரெட்டி, மற்றும் பிரசாந்தி ரெட்டி, மதி சதா பார்கவி, வீரபிரம்மன், நாகேஸ்வரராவ், ஜெகதீஸ்வர் ரெட்டி, பாலி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம் நடைபெற்று வந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
கோவை; ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியதாகும். ஆனால் பவுர்ணமி வரும் மாதங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar