Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி விநாயகர் கோவிலில் மண்டல பூஜை ... மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி கோகர்ணாவில் 3 நாட்கள் மஹாருத்ரயாகம்; சிறப்பு வழிபாடு மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி தரிசனம் செய்ய.. கிருஷ்ணா நதிக்கரையில் பக்தர்கள் கட்டிய மிதவை பாலம்
எழுத்தின் அளவு:
சுவாமி தரிசனம் செய்ய.. கிருஷ்ணா நதிக்கரையில் பக்தர்கள் கட்டிய மிதவை பாலம்

பதிவு செய்த நாள்

29 செப்
2023
12:09

பாகல்கோட்: சாமி தரிசனம் செய்வதற்காக, 25 லட்சம் ரூபாய் செலவில் பக்தர்கள் பாலம் கட்டி உள்ளனர். ஜமகண்டி தாலுகா கங்கன்வாடியில் கிருஷ்ணா நதிக்கரையில் குகேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திங்கட்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். இதற்காக பக்தர்கள் திரளாக வருவது வழக்கம். கிருஷ்ணா நதியில் தண்ணீர் அதிகம் வரும் போது எதிர்கரையில் இருந்து பக்தர்கள் வருவது சிரமமாக உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. இதனை புதுப்பிக்க பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை . எனவே , மக்களும், பக்தர்களும் கைகோர்த்து புதிய பாலத்தை தற்போது கட்டி முடித்துள்ளனர். 25 லட்சம் ரூபாய் செலவில் 800 அடி நீளம், 8 அடி அகலத்தில் ‘மிதவை பாலம்’ தயாராகி உள்ளது. 300 பிளாஸ்டிக் பேரல்கள், 10 டன் மரம், 20 டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தி பாலம் கட்டப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ... மேலும்
 
temple news
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி குமரவிடங்கபெருமான் தெய்வானை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 1ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் ... மேலும்
 
temple news
சென்னை; சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar