Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி சனி; சிறப்பு ... திருச்செந்தூர் கடலில் நீராடி முருகன், முன்னோரை வழிபட்ட பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் நீராடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிரகிரி எனும் சென்னிமலையில்.. ஒன்று பட்ட இந்துக்கள்.. எழுந்தது புரட்சி
எழுத்தின் அளவு:
சிரகிரி எனும் சென்னிமலையில்.. ஒன்று பட்ட இந்துக்கள்.. எழுந்தது புரட்சி

பதிவு செய்த நாள்

14 அக்
2023
07:10

ஈரோடு மாவட்டம்,  சென்னிமலை சுப்ரமணிய சுவாமி கோவில் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், பெயர் மாற்றம் செய்வதாக பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சரித்திரம் போற்றும் முருகன் கோயில்...
இவ்வூர் முருகன் சிரகிரி வேலவன் என்று புகழப்படுகிறார்!

சிரகிரி --சிர என்றால் சிரசு---சென்னியைக்குறிக்கிறது
கிரி என்றால் மலை!

இதுவே சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது!

வழக்கம்போல்
இங்கும் பேத்து மாத்து வேலையில்
இறங்கியுள்ளது!

இது கிறித்துவர்கள் மலையாம்!
கல்வாரி மலையாம்!

பெயரை மாற்றி மலையையே
ஆக்கிரமிப்பும் செய்ய முயல்கிறார்கள்!

பின்னர் நமது கோயில் திருவிழாக்களை
நமது பாரம்பரிய முறைப்படி நடத்த
விடமாட்டார்கள்!

காவல்துறை இதற்கு ஆதரவாக நிற்கும்!

இதை இப்படியே வளரவிடலாமா?

சனாதன ஒழிப்பு அரசின் ஆதரவோடு
மிக நன்றாக திட்டமிடுதலோடு
ஒவ்வொரு விதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது!

இதை எதிர்த்து இன்று சென்னிமலையில் இந்துமுன்னணி
ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது!

நாம் முழுமனதுடன் அங்கு சென்று களத்தில் நிற்கவேண்டும் என நினைத்தாலும் கூட
உடல்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை!

நம் மனம் முழுவதும் இப்பொழுது சென்னிமலையில் தான்!

அன்னை மா காளி பார்த்துவிட்டாள்
ஆஹா...என எழுந்தது பார் புரட்சி!

ஆஹா... இந்துக்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar