Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவந்தியப்பர் கோயிலில் நடராஜர் ... திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் நவராத்திரி விழா; ‘ஓம் சக்தி... பராசக்தி’ கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் திருவொற்றியூர், வடிவுடையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நலம் தரும் நவராத்திரி நாட்களில் என்ன செய்யக்கூடாதது?
எழுத்தின் அளவு:
நலம் தரும் நவராத்திரி நாட்களில் என்ன செய்யக்கூடாதது?

பதிவு செய்த நாள்

17 அக்
2023
04:10

உலகத்தையே அச்சுறுத்தி வந்த அரக்கனை அழித்த பராசக்தியின் வெற்றியைக் கொண்டாடும் திருவிழா தான் நவராத்திரி; இது பெண்களுக்கான பண்டிகை;

* கொலு வைப்பவர்கள் காலை, மாலை என, இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

* எந்த நாள் எந்த எந்த உணவுகளை செய்து படைக்கலாம் என்பதற்கு ஒரு தனி பட்டியலே உள்ளது; அதற்கு ஏற்ப தவறாமல் விளக்கேற்றி கற்பூரம் காண்பிக்க வேண்டும்

* கொலு வைக்காதவர்களும் இதை பின்பற்றலாம்; அம்பாளின் திருவுருவப்படங்களையே பூஜை செய்து தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்

* எவ்வளவு தான் பூஜை புனஸ்காரம் செய்து ஒன்பது நாட்களுக்கான பூஜை விதிமுறைகளை சாசனத்தை பின்பற்றி வந்தாலும், வீடு அமைதியாக இருக்க வேண்டும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது

* தினமும் சிறுமிகள் அல்லது பெண்களை வீட்டுக்கு வரவழைத்து, உங்களால் இயன்ற அளவுக்கு தாம்பூலம் வைத்து கொடுத்து அவர்களின் ஆசி பெறலாம்

* ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமையன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவையோ அல்லது ரவிக்கை துணியோ வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம்.

* தினமும் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் உணவை சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது

* நைவேத்யம் செய்யப்படும் உணவுகளில் பூண்டு வெங்காயம் மற்றும் எந்தவிதமான மசாலா பொருட்களையும் சேர்க்காமல் செய்வது நல்லது.

* இனிப்பு வகைகள் மற்றும் தினம் ஒரு சுண்டல் வகை என்று நைவேத்தியம் செய்யலாம்

* தினமும் காலை மற்றும் மாலை அம்பாளின் ஏதாவது ஒரு ஸ்தோத்திரத்தை கூறுவது நல்லது; மாலை பூஜை செய்பவர்கள், மதிய நேரத்தில் தூங்க கூடாது.

* வீட்டில் உள்ள அனைவருமே, நவராத்திரி முடியும் வரை, அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; உலகின் மிகப்பெரிய விழாவான மஹா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள தசாஸ்வமேதகாட்டில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல்  திருவிழா நிறைவையொட்டி, ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்சவம், முத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar