Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாய் பாபா கோவிலில் நவராத்திரி நவ ... கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி வேகம் கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் நவராத்திரி யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் நவராத்திரி யாகம்

பதிவு செய்த நாள்

22 அக்
2023
03:10

மயிலாடுதுறை; மயிலாடுதுறை சேந்தங்குடி அக்ரஹாரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் நவராத்திரியை முன்னிட்டு தினமும் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றது. கடந்த 15 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கலச ஆவாகனத்துடன் பூஜை மற்றும் ஹோமங்கள் துவங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் துவங்கி கணபதி ஹோமம், துர்கா லெஷ்மி சரஸ்வதி மூல மந்திர ஹோமம், தேவி மஹாத்மிய பாராயணம் ஆரம்பம், ஸ்ரீ துர்கா மூல மந்திர ஹோமம், லெஷ்மி கணபதி ஹோமம், லெஷ்மி நரசிம்மர் மூல மந்திர ஹோமம், மஹாலெஷ்மி மூல மந்திர ஹோமம், உச்சிஷ்ட கணபதி மூல மந்திர ஹோமம் , ஹயக்ரீவர் மூல மந்திரஹோமம், ஸ்ரீ சரஸ்வதி மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது. ராகவேந்திரா ஆராதனை கமிட்டி சார்பில் ஏழாம் நாளான நேற்று அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தட்சிணகாளி யாகம் கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. யாகங்களை குருஜி. கிரி செய்து வைத்தார். திரளான பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூரில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு ... மேலும்
 
temple news
இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ... மேலும்
 
temple news
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னை தொழிலதிபர் ஒருவர் 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar