Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரகுநாத்ஜி கோயில் (ஜம்மு) ரன்பிர்ரேஷ்வரர் கோயில் (ஜம்மு) ரன்பிர்ரேஷ்வரர் கோயில் (ஜம்மு)
முதல் பக்கம் » ஜம்மு காஷ்மீர்
பேவ் வாளி மாதா (மகாகாளி)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
03:10

பகு கோட்டை இன்று தொண்டு செய்யும் மத கோயிலாக தாவி நதியில் வலது நதிக்கரையில் அமைந்துள்ளது.  இந்த பழமையான கோட்டை ராஜா பகுலோச்சனால் 3,000 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. இந்த கோயிலின் உள்ளே வீற்றிருக்கும் கடவுள் மகாகாளி புகழ்பெற்ற பேவ் வாளி மாதா ஜம்முவின் தலைமை தெய்வம். பக்தர்கள் பெரும்பாலும் செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விசேஷமாக வழிபடுகிறார்கள். இந்த கோட்டையை சுற்றிலும் அழகிய தோட்டம் இருக்கிறது. பிரபலமான பேவ் வாளி மாதா கோயில் பகு கோட்டையின் உள்ளிருக்கிறது. இவையே மகாகாளி கோயிலுமாகும். இவை மாதா வைஷ்ணவி தேவியை விட இரண்டாவதாக தான் கருதப்படுகிறது.

 
மேலும் ஜம்மு காஷ்மீர் »
temple news
தெய்வத்தன்மை பொருந்திய அம்பாளான, தாயார் மகாரஜ்னி இங்கு மூலவராக அருள்கிறாள். இந்த தலம் இராமாயணத்துடன் ... மேலும்
 
temple news
பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.  இந்த ... மேலும்
 
temple news
இது ஸ்ரீநகரின் சிறுகுன்று. ஹரி பர்பட் நிறைய கோயில்களை கொண்டது. இதில்  மிக பிரபலமான முக்கிய கோயில் தேவி ... மேலும்
 
temple news
இது சிவ ரில்ஹனேஸ்வரா கோயில் நீர்வீழ்ச்சியின் நடுவில் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 6 ஆம் ... மேலும்
 
temple news
ரன்பிர்ரேஷ்வரர் கோயில் ஜம்முவில் மற்றொரு நன்கு அறிந்த ஒரு சிவன் கோயிலாகும். ரன்பிர்ரேஷ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar