கோகுலம் கோசாலை சார்பில் ஸ்ரீ ராம நாம தாரக மந்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2023 10:11
கோவை ; அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கோகுலம் கோசாலை சார்பில் ஸ்ரீ ராம நாம தாரக மந்திரம் ஜெபிக்கப்பட்டு ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஸ்ரீ ராமபிரானின் நாமம் ஜெபிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராமபிரானை தரிசனம் செய்தனர்.