Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராசிபுரம் ஸ்ரீ நித்யசுமங்கலி ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் டோலோத்ஸவம்; சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
குருவாயூரில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 நவ
2023
03:11

பாலக்காடு: குருவாயூரில் செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கார்த்திக்கை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தின் துவக்க விழா நேற்று நடக்க இருந்தது. ஆனால் விழா ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் செம்பை நினைவு விருது, பிரபல இசைக்கலைஞர் மதுரை சேஷகோபாலுக்கு தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கும் நிகழ்ச்சி மட்டும் மேல்புத்தூர் கலையரங்கில் நடந்தது. இந்த நிலையில் இன்று காலை விருது பெற்ற இசைக்கலைஞர் சேஷகோபாலின் சங்கீத அர்ச்சனை நடந்தன. இவருக்கு சம்பத் (வயலின்), ஹரிநாராயணன் (மிருதங்கம்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (கடம்), மணிகண்டன் (தம்புரா) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். முன்னதாக கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரி சங்கீத மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவ நாள் வரை இந்த சங்கீத உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar