சத்ய சாய்பாபா கோயிலில் லட்சார்ச்சனை; சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2023 12:11
கோவை; சத்ய சாய் பாபாவின் 98வது பிறந்தநாள் விழா வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட சத்யசாய் அமைப்பினர், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சத்ய சாய் கோயிலில் சுவாமியின் பெரிய திரு உருவ படம் மற்றும் சுவாமியின் பாதத்திற்கு லட்சார்ச்சனை செய்து, சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சத்ய சாய்பாபாவை தரிசித்தனர்.