Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ... அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 நவ
2023
12:11

பம்மல்; தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது.

தர்ம சாஸ்தா, குருவாயூரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா 24ம் தேதி துவங்கியது. அன்று மஹா கணபதி ஹோமம், தேவி மஹாதிமியம், நவ சண்டி பாராயணம், தீபாராதனா. ஆச்சார்யவர்ணம், முளயிடல்,ப்ரசாத சுத்தி, அஸ்தர கலச பூஜை. ரஷோக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து பலி, வாஸ்து கலச பூஜை. வாஸ்து கலசாபிஷேகம், புண்யாஹம், அத்தாழ பூஜைகளை குரு சாஸ்திரிகள் செய்தார். தொடர்ந்து முக்கிய தினமான இன்று காலை, மஹா கணபதி ஹோமம், உஷா பூஜை கலசம். பரி கலசாபிஷேகம், மரப்பாணி, பிரம்ம கலசம் அஷ்டபந்தன ஸ்தாபனம், பிரம்ம கலசாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, காலை 7.00 மணிமுதல் 07.50 மணிக்குள் ஸ்ரீ கங்கோத்ரி காளிகாம்பா பீடத்தின் சங்கராச்சாரியார் ஆனந்த ஸ்ரீ விபூஷித் ஸ்வாமி நாராயண தீர்த்தர் முன்னிலையில் திருப்பணித்துரா மனையத்தாட்டு மனா ப்ரம்மஸ்ரீ ஆர்யன் நம்பூதிரி ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar