Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை பாதுகாப்பில் இரண்டாம் ... சபரிமலை துப்புரவு பணியில் ஆயிரம் தொழிலாளர்கள் சபரிமலை துப்புரவு பணியில் ஆயிரம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும்
எழுத்தின் அளவு:
சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும்

பதிவு செய்த நாள்

29 நவ
2023
02:11

நாமக்கல் மாவட்டம் மோகார் அசலதீபேஸ்வரர் கோயிலில் தர்மசாஸ்தா என்ற அய்யனார் எழுந்தருளி இருக்கிறார். திருமணக்கோலத்தில் பூர்ணா, புஷ்பகலாவுடன் இருக்கும் சாஸ்தாவின் கையில் சாட்டை உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயிலை ஒருமுறை தரிசித்தாலும் முன்வினைப் பாவம் பறந்தோடும். திருமணமாகாதவர்கள் வழிபட்டால் திருமணத்தடை விலகி விரும்பிய மணவாழ்க்கை அமையும். மாதந்தோறும் உத்திர நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜை நடக்கிறது. வாரந்தோறும் திங்களன்று ராகு காலத்தில் (காலை 7:30 - 9:00 மணி) வழிபடுவது விசேஷம். மோகனுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் சாலையில் 20 கி.மீ.,

நேரம்: காலை 6:30 – 12:00 மணி,  மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 94433 57139

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar