Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சாட்டை ஏந்திய சாஸ்தா; ஒருமுறை ... சபரிமலை களபாபிஷேக கட்டண குளறுபடி; அறிக்கை கேட்டது கேரள உயர் நீதிமன்றம் சபரிமலை களபாபிஷேக கட்டண குளறுபடி; ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை துப்புரவு பணியில் ஆயிரம் தொழிலாளர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலை துப்புரவு பணியில் ஆயிரம் தொழிலாளர்கள்

பதிவு செய்த நாள்

30 நவ
2023
03:11

சபரிமலை: சபரிமலை மற்றும் பாதைகளில் துப்புரவு பணிக்காக இந்த ஆண்டு ஆயிரம் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபரிமலை சுகாதார சங்கத்தின் கீழ் இந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். சபரிமலை மற்றும் சபரிமலை பாதைகளில் துப்புரவுப் பணி தாறுமாறான போது 1995ஆம் ஆண்டு பத்தனம்திட்டை கலெக்டர் தலைமையில் சபரிமலை சுகாதார சங்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் வழியாக சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை தேர்வு செய்து இங்கு பணியில் அமர்த்துகின்றனர். இவர்களுக்கு சம்பளத்துடன் சீருடை, செருப்பு, பாய், எண்ணெய், , பெட்ஷீட், உணவு, போன்றவை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சன்னிதானத்தில் 300, பம்பையில் 210, நிலக்கல்லில் 450, பந்தளத்தில் 30, குளறடையில் 10 என ஆயிரம் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இந்த தொழிலாளர்கள் பணியாற்றி சபரிமலை மற்றும் சபரிமலை பாதைகளை சுத்தமாக பராமரிக்கின்றனர். இது பற்றி கருத்து தெரிவித்த தொழிலாளர்கள் ஐயப்பனின் புனித மண்ணில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறுகின்றனர்.அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக தேவசம்போர்டுக்கு கேரள அரசு மானியம் வழங்குகிறது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar