Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ... திருப்புத்தூரில் யோகபைரவருக்கு சம்பக சஷ்டி விழா டிச.13ல் துவக்கம் திருப்புத்தூரில் யோகபைரவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமை வாய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

29 நவ
2023
03:11

பல்லடம் ; நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பல்லடம் அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருளானந்த ஈஸ்வரர் அருள்பாலித்தார்.

பல்லடம், பட்டியல் வீதி, அருளானந்த ஈஸ்வரர் கோவில் பாலாலய கும்பாபிஷேக விழா நடந்தது. ஆன்மீகப் பேச்சாளர் வாவிபாளையம் அனந்த கிருஷ்ணன் பேசியதாவது: பல ஓடைகள் ஓடியதால், இந்த ஊர் பல்லடம் என பெயர் பெற்றது. பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில். நம் புத்திக்கு அகப்படாத கோவிலாக உள்ளது. அந்த அளவு பழமை வாய்ந்தது. 500 ஆண்டுக்கு முன்பே இக்கோவில் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன. கோவில்களை கட்டி விடலாம். ஆனால், அங்கு ஞானிகள் அருள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஞானியான அருளானந்த சித்தரின் அருள் இக்கோவிலில் உள்ளது. இறைவனின் அருள் என்பது சூரிய ஒளியை போன்றது. எப்போது, யாரால் நற்காரியம் செய்யப்பட வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிப்பார். சிவாலயத்தில் பூஜை இல்லை எனில், ஆட்சி செய்யும் ராஜாவுக்கு தீங்கு ஏற்படும். தொண்டரின்‌ அருளுக்காக நிமிர்ந்தவர் சிவபெருமான். பணம், சொத்து சேர்த்து வைத்தாலும் அவை நிலையானவை அல்ல. ஆனால், எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நாம் செய்த திருப்பணி என்பது நிலைத்து நிற்கும். இறைவன் இல்லாத இடம் இல்லை. அன்போடு நாம் கொடுக்கும். அனைத்தையும் இறைவன் ஏற்றுக்கொள்வார் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar