Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்; ... கருப்பண்ணசாமிக்கு பூஜை போட்டு விவசாயிகள் கறிவிருந்து வழங்கி மகிழ்ச்சி கருப்பண்ணசாமிக்கு பூஜை போட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாக்பூரில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; டிச.9 வரை சோமவார பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாக்பூரில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்; டிச.9 வரை சோமவார பூஜை

பதிவு செய்த நாள்

30 நவ
2023
11:11

 நாக்பூர், காஞ்சி காமகோடி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடமாநிலங்களில் மேற்கொண்டுள்ள விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக நாக்பூரில் முகாமிட்டுள்ளார்.


ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சில மாதங்களுக்கு முன் விஜய யாத்திரை என்ற வடமாநில சுற்றுப்பயணம் துவங்கினார். ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., மாநிலங்களை கடந்து தற்போது மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ளார். நாக்பூர் சென்றுள்ள அவருக்கு பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் அவர் பேசியதாவது: மகாராஷ்டிராவில் மும்பை நிதி மையம், புனே கல்வி மையம், நாக்பூர் சேவா மையம். பாரதத்தின் வளர்ச்சிக்கு மகாராஷ்டிராவின் இந்த மூன்று மையங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். 1933ல் எங்கள் குருநாதர் ஸ்ரீ மகா பெரியவர் காசிக்கு சென்றுள்ளார். தற்போது நான் காசியில் இருந்து வந்துள்ளேன் என்றார்.நாக்பூரில் உள்ள பகவத்பாத சபாவில் டிச.9 வரை தங்கும் சுவாமிகள் இங்கு கார்த்திகை சோமவார பூஜையையும் மேற்கொள்கிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar