Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவாச்சூர் பெரியசாமி கோவில் சிலை ... குளமான குறுக்குத்துறை முருகன் கோயில்; கருவறை வரை சென்ற வெள்ளம் குளமான குறுக்குத்துறை முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

10 டிச
2023
04:12

ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்வதற்கு பாலாலயம் நடந்தது.

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான ஒட்டன்சத்திரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலை புனரமைப்பதற்காக திருப்பணிகள் செய்வதற்கு நேற்று பாலாலயம் நடந்தது. விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி, இரண்டாம் கால வேள்வியை தொடர்ந்து திருக்குடங்கள் ஞான திருவுலா, திருக்குடங்களில் இருக்கும் திருக்குட சக்தியை திருப்படங்களில் எழுந்தருள செய்தல், திருமறை, திருமுறை விண்ணப்பம் போரொளி வழிபாடு நடந்தது தொடர்ந்து திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு திருநீறு, திரு அமுது வழங்குதல் நடந்தது.

பழநி தண்டாயுத சுவாமி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜசேகரன், சத்யா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், கண்காணிப்பாளர் மகேஸ்வரி, ஆராதனை குழுவைச் சேர்ந்த கோவிந்தசாமி, கருப்புசாமி, முத்துகிருஷ்ணன், நடராஜ், தங்கமுத்து, செந்தில், விஜயலட்சுமி, மீனா, நாகலட்சுமி, செல்வகணேசன், , கமிஷன் கடை உரிமையாளர் சிவா, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிள்ளையார்பட்டி; ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ... மேலும்
 
temple news
 திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தங்க கொடிமரம் அருகே ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
கோவை; கோவையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை மக்கள், ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar