Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி மலர்ந்தது ; அதிகாலையில் ... அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தீர்த்தம் சென்றது அயோத்தி ராமர் கும்பாபிஷேகத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி பிறப்பு; திருப்பாவை பட்டில் ஆண்டாள் தரிசனம்.. விழாக்கோலம் பூண்டது ஸ்ரீவில்லிபுத்தூர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மார்கழி பிறப்பு; திருப்பாவை பட்டில் ஆண்டாள் தரிசனம்.. விழாக்கோலம் பூண்டது ஸ்ரீவில்லிபுத்தூர்

பதிவு செய்த நாள்

17 டிச
2023
07:12

ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டு அணிந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பஞ்சாங்கத்தின் கணக்குபடி மார்கழி மாதம் நேற்று இரவு பிறந்தது. இதனை முன்னிட்டு தான் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டுசேலையை அணிந்து ஆண்டாள், ரெங்கமன்னாருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கண்ணாடி மாளிகையில் ஆண்டாள்,ரெங்கமன்னாருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு ஆண்டாள் கோயில் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar