அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; அத்வானி பங்கேற்கவில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2023 03:12
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது; அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் வயது முதிர்வை கருத்தில் கொண்டு, ஜன., 22ல் நடைபெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தோம்; இருவரும் ஏற்றுக் கொண்டனர். என்று தெரிவித்துள்ளார்.