Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்.24ல் அம்பு போடுதல் நிகழ்ச்சி: பழநி ... முத்தாலம்மன் கோயில் விழா: பூப்பல்லக்கில் புறப்பாடு! முத்தாலம்மன் கோயில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மாவதி தாயாரின் அபிஷேக சேவைக்கு தங்க பீடம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 அக்
2012
10:10

நகரி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் அபிஷேக சேவைக்காக, திருப்பதி தேவஸ்தானம், தங்க பீடத்தை தயாரித்துள்ளது. இந்த பீடம், 40 லட்சம் ரூபாய் செலவில், 1.5 கிலோ தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் தாயாருக்கு அபிஷேகம் செய்யும் போது, இது, பயன்படுத்தப்படும். பீடத்தை, தேவஸ்தான அதிகாரிகள், நேற்று முன்தினம், திருச்சானூர் கோவில் துணை நிர்வாக அதிகாரி கோபால கிருஷ்ணாவிடம் வழங்கினர். தாயாரின் அபிஷேக சேவைக்கு, ஏற்கனவே ஒரு தங்க பீடம் உள்ளது; இப்போது கூடுதலாக, மற்றொரு தங்க பீடம் தயார் செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி உற்சவ விழா மற்றும் வார வெள்ளிக் கிழமையை ஒட்டி, நேற்று, திருச்சானூர் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் தெற்கு நோக்கி ... மேலும்
 
temple news
பிஹார்; பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, இங்கு ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; ராம்நகர் கோதண்டராம சுவாமி கோவிலில் 11வது வாரமாக மகா ருத்ர யக்ஞம் நடைபெற்றது. இதில் இன்று (16ம்தேதி) ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar