Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலித்த ... திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி விமான நிலையம் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம்
எழுத்தின் அளவு:
அயோத்தி விமான நிலையம் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம்

பதிவு செய்த நாள்

29 டிச
2023
09:12

அயோத்தி: அயோத்தி சந்திப்பு ரயில் நிலைய பெயர் மாற்றத்தையடுத்து ‛‛அயோத்தி விமான நிலையம் பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 2024 ஜன.22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று ராமர் சிலையை கோவில் கருவறைக்கு எடுத்து வர உள்ளார். இந்த விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாடு பிரதிநிதிகள், சாமியார்கள், மடாதிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் அயோத்தி ரயில்வே நிலையத்தை வரும் 30ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.இந்தரயில் நிலையத்திற்கு அயோத்தி தாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அயோத்தி விமான நிலையம், மகரிஷி, வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar