Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி விமான நிலையம் மகரிஷி ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் ரமணரின் 144ம் ஆண்டு ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

29 டிச
2023
09:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலை, செங்கம் ரோடிலுள்ள ரமணாஸ்ரமத்தில், பகவான் ரமண மகரிஷியின், 144ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி பகவான் சன்னதியில், அதிகாலை, 4:30 மணிக்கு, மங்கள இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மார்கழி மாத பூஜை, தமிழ் சிறப்பு பாராயணம், பால் பூஜை, வேத பாராயணம் நடந்தது.
நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளார் இளையராஜா, ரமணரின் கீர்த்தனைகளை பாடினார். ஏராளமான பக்தர்கள் ரமணரை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar