Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்கம்பட்டி ஐயப்ப சுவாமி கோயில் ... ராமேஸ்வரத்தில் ராமாயணம் சொற்பொழிவு : 10 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு ராமேஸ்வரத்தில் ராமாயணம் சொற்பொழிவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் வீதியில் கழிப்பறை இன்றி பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் வீதியில் கழிப்பறை இன்றி பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

29 டிச
2023
05:12

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் வடக்கு ரதவீதியில் கழிப்பறை வசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடி சுவாமி தரிசனம் செய்தால், பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். அதன்படி கோயில் வடக்கு கோபுர வாசல் வழியாக தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். இந்நிலையில் அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் நீராடி விட்டு வடக்கு ரதவீதி வழியாக கோயிலுக்குள் புனித நீராட செல்கின்றனர். இதில் வயது மூத்த, குழந்தைகள் பலரும் இயற்கை உபாதை கழிக்க வசதியின்றி, அப்பகுதியில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதில் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது. எனவே கோயில் வடக்கு ரத வீதியில் நகரும் கழிப்பறை கூடம் அமைக்கவும், வடக்கு ரதவீதியில் முடங்கி கிடக்கும் ரூ. 80 லட்சத்தில் அமைத்த கழிப்பறை, குளியலறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar