Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் சௌரி ராஜன் கொண்டை ... பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளிய தேகளீச பெருமாள்; பக்தர்கள் பரவசம் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழ் அட்சதை விநியோகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோயில் அழைப்பிதழ் அட்சதை விநியோகம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2024
01:01

தேவகோட்டை; அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ந்தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழ் வீடு வீடாக விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. பா.ஜ. கட்சி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் இணைந்து விநியோகிக்கும் பணியை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் இருந்து துவங்கினர். அதனைத் தொடர்ந்து ரங்கநாத பெருமாள் கோயில், கோதண்டராமர் கோயில் ஆகியவற்றிலும் வழங்கினர். பா.ஜ. சிவகங்கை எம்.பி. தொகுதி பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் முன்னிலையில் அமராவதிபுதூர் சாரதா கோயில் மடத்தை சேர்ந்த ஸ்ரீ சாராதேஸ்வரி ப்ரியம்பா, ஸ்ரீ ராமகிருஷ்ண ப்ரியம்பா , பா.ஜ. நிர்வாகிகள் கோமதி நாச்சியார், பத்மா ஆகியோர் அழைப்பிதழ் , ராமர் கோயில் படம், கோயில் அட்சதை, கற்கண்டு , விபூதி, உட்பட ஐந்து பொருட்களை வீடுவீடாக வழங்கினர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் காசிராஜா, பாலகிருஷ்ணன், இந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் லட்சுமி நரசிம்மன் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar